ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாகும். ஜெபி எஸ்டேட், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, வீரராகவபுரம், காடுவெட்டி, சென்னீர்குப்பம், அயப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.